தியானம் மற்றும் அம்மன் தரிசனத்தின் மூலம் மன அமைதியும் ஆன்மிக நிறைவும் கிடைக்கும்.
நாகஸ்தலத்தில் வழிபடுவதால் ராகு, கேது தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
குடும்ப ஒற்றுமை, திருமணத் தடைகள் நீங்கி நல்லிணக்கம் மற்றும் வளமான வாழ்க்கை அமையும்.
5½ அடி உயரத்தில் அருள்பாலிக்கும் அக்ஷய மஹா வாராகி அம்மன்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விசேஷ பூஜை மற்றும் அன்னதானம்.
புனித நாகஸ்தலம் என்பது ஒரு பாரம்பரிய மற்றும் ஆத்மீய இடமாகும்.
காணிக்கை ₹5,001
காணிக்கை ₹3,005
காணிக்கை ₹5,001